vanniyar.org

Friday 17 August 2012

சிதம்பரநாத சூரப்ப சோழனாரின் திருமணப் படங்கள்- திரு .ஆறு .அண்ணல் கண்டர்

சிதம்பரநாத சூரப்ப சோழனாரின் திருமணப் படங்கள்:


 மஹா ராஜ ராஜ ஸ்ரீ சிதம்பரநாத சூரப்ப சோழனாருக்கு 16 . 06 . 1978 அன்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் சோழ மன்னராக பாரம்பரிய முறைப்படி முடிசூட்டப்பட்டது. அடுத்த நாள் (17. 06 .1978 ) சோழ மன்னருக்கும் உடையார் பாளையம் சமஸ்தானம் ஜெயவிலாஸ் அரண்மனை உயர் திரு. சின்ன குழந்தை ராஜா காலாட்கள் தோழ உடையார் அவர்களின் மகள் சாந்தி தேவி என்கிற ஜெலஜகந்தி ஆயாள் அவர்களுக்கும்  உடையார் பாளையம் ஜெயவிலாஸ் அரண்மனையில் திருமணம் நடைபெற்றது. அந்த திருமண நிகழ்ச்சியின் படங்களை இங்கே காண்க :    













திரு .மஹா ராஜ ராஜ ஸ்ரீ ஆண்டியப்ப சூரப்ப சோழனார் அவர்கள் 



நன்றி -திரு  .ஆறு .அண்ணல் கண்டர் 






No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.